Alaioli
அலை ஒளியின் அன்னையர் தின வாழ்த்து


அன்பும் அரவணைப்பும் நிறைந்த

அன்னையின் இதயம் போல

இந்த உலகில் எதுவும் அழகல்ல…


எங்கள் வாழ்வின் ஒளியாக இருக்கும்

அனைத்து அம்மாக்களுக்கும்

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்! ?


*“அம்மா என்ற ஒரு சொல்லில்

முழு உலகத்தின் அன்பும் அடங்கியுள்ளது…”


அலை ஒளி நிர்வாகம்

Leave a Comment
Trending News