Alaioli
பாகான் டத்தோ பெர்சத்து கட்சியின் இந்திய பிரிவு தலைவர் கணேசன் அவராஜு மற்றும் அவரது குழுவினர்கள் உதவி

க.வீரமோகன்.

ஊத்தான் மெலிந்தாங்.   ஜூன் 8.-வயதான தாயிக்கு எல்லா பணிவடைகளும் செய்து வருகிறேன் மகன் மோகன் த/பெ அய்யாதுரை வயது 53.தனது தாய் தனம் த/ பெ. ராமசாமி வயது 81.எழும்பு முறிவினால் படுத்த படுக்கையில் இருந்து வருகின்றார்.தன் நாயகிக்கு எல்லாம் பணிவடைகளும் நான் செய்து வருகிறேன்.


எங்கள் நிலமையை கண்டு நேரடியாக வீட்டிற்கு வந்து வீட்டை முழுமையாக சுத்தம் செய்து எங்கள் சிரமத்தை சிறிது சரி படுத்தினார்கள் பாகான் டத்தோ பெர்சத்து கட்சியின் இந்திய பிரிவு தலைவர் கணேசன் அவராஜு மற்றும் அவரது குழுவினர்கள்.

Post Image

Leave a Comment
Trending News