Alaioli
ஆர்.ரமணி
புக்கிட் மெர்தாஜம் - புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை முன்னால் அமைந்துள்ள ஜடா முனீஸ்வரர் ஆலயத்தின் தலைவராக பணியாற்றி வந்த கார்த்திகேசன் அவர்கள் நேற்று திடீரென காலமானார்.
அவரின் மறைவையொட்டி இன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். மேலும், மறைந்தவரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய டாக்டர் லிங்கேஸ்வரன், மறைந்த கார்த்திகேசன் அவர்கள் ஜடா முனீஸ்வரர் ஆலயத்தின் வளர்ச்சிக்கும், இப்பகுதியின் ஆன்மிக முன்னேற்றத்திற்கும் பெரும் பங்களிப்பு செய்தவர் எனக் குறிப்பிட்டார்.
மேலும், “இந்த ஜடா முனீஸ்வரர் ஆலயம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது எனக் கூறி சில தரப்பினர் ஆலயத்தை அகற்ற முயன்றபோதிலும், அது சட்டப்பூர்வமான ஆலயம் என்பதை உறுதியாக வலியுறுத்தி, பல ஆண்டுகளாக ஆலயத்தைப் பாதுகாத்து, சிறப்பாகப் பராமரித்து வந்தவர் கார்த்திகேசன்,” என அவர் நினைவுகூர்ந்தார்.
அவரின் மறைவு ஆலயத்திற்கும், பக்தர்களுக்கும், சமூகத்திற்கும் பெரிய இழப்பாகும் என்றும் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.-Alaiolinews
மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor