Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
நீலாய். மே 21- நீலாய் சிற்றூரை ஒட்டியுள்ள லாபு தோட்டம் பிரிவில் 4 இல் அமைந்துள்ள பழைய தமிழ்ப் பள்ளிக்கு மாற்றாக நெகிரி மாநில அரசின் வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ள 6 ஏக்கர் நிலப் பரப்பளவில் புதிய பள்ளிக்கான கட்டடம் எழுப்பும் பணிகளை தாம் மேற்கொண்டு வருவதாக நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் ஜம்புநாதன் தகவல் தெரிவித்தார்.
தற்போது இவ்வட்டாரத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், பழம் பெரும் தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றான லாபு பிரிவு 4 தமிழ்ப் பள்ளிக்கான புதிய கட்டடம் எழுப்ப அதற்கான நிலம் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் அலை ஒளி செய்தியாளரிடம் கூறினார்.
அமைய விருக்கும் புதிய பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இடம் பெற்றிருக்கும் என்று நீலாய் சட்ட மன்ற உறுப்பினருமான அருள் குமார் தெரிவித்தார்.
புதிய பள்ளிக்கான நிலப் பகுதியை பள்ளி நிர்வாகத்தினர் நெகிரி மாநில அரசின் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.-Alaiolinews
மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor