Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்

கிள்ளான் மே 23 - மாணவர்கள் கல்வியில் மிகுந்த அக்கறை காட்டி அவர்கள் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவைகளை மதிப்பளிக்கும் வகையில் சிறந்த உபசரிப்பு வழங்கி தாம் மகிழ்வித்ததாக ஜெஞ்ஜாரோம் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் இராமசாமி நடேசன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

ஆசிரியர் தினத்தையொட்டி அணிச்சல் வெட்டி கொண்டாடும் எண்ணத்தில் இங்கு கிள்ளானில் புகழ் பெற்ற உணவகமான மாப்பிள்ளை உணவகத்தில் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் உணவு உபசரிப்பை நேர்த்தியாக நடத்தியதாக அவர் கூறினார்.

ஆண்டுக்கு ஒரு முறை வந்து போகும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்த உபசரிப்பில் ஜெஞ்ஜாரோம் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களும் தமது அழைப்பை ஏற்று உபசரிப்பில் கலந்து கொண்டதாக இராமசாமி அலை ஒளியிடம் கூறினார்.-Alaiolinews




மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor