Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம். மார்ச் 10. பூபோர் லம்போக் நோன்புக் கஞ்சி கூட்டுப் பணித் தயாரிப்பில் கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அதற்கான சமையலில் பங்கேற்று இறுதியில் அங்கு திரண்டிருந்த நோன்பு நோற்போருக்கு அவற்றை எடுத்து வழங்கி உதவியதாக கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
தாமான் செரி மூடா சூராவ் அல் ஃபாலா தொழுகை மட வளாகத்தில் நடைபெற்ற பூபோர் லம்போக் நோன்புக் கஞ்சித் தயாரிப்பில் பங்கேற்ற அவர், ஆயிரம் பேருக்கு அவற்றை வழங்கியதோடு ஹரிராயா நோன்புப் பெருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். ஷா ஆலம் பண்டாராயா உறுப்பினர் ராமு இந்த நிகழ்ச்சியை நேர்த்தியாக வழி நடத்தியதாக பிரகாஷ் பின்னர் அலை ஒளியிடம் கூறினார்.
கோலாலம்பூர்
Ronald Kiandee digantung keahlian Bersatu selama dua penggal
புத்ராஜெயா
MP BANGI desak tindakan tegas terhadap individu hina simbol agama Hindu
பினாங்கு
Kerajaan Pulau Pinang Guna Pendekatan Tersusun Selesai Isu RIBI
பினாங்கு
வீட்டுவசதி மேம்பாட்டு சங்கத்தின் சீனப் புத்தாண்டு விருந்தோம்பலில் முதல்வருடன் முக்கியப் பிரமுகர்கள் ஒருசேர பங்கேற்பு!
ஜொகூர்
தாமான் நேசா பெண்களின் முயற்சி: நூற்றுக்கணக்கான புபுர் லம்புக் தயாரித்து சமூகத்துடன் பகிர்வு
ஜொகூர் பாரு
பந்தாட்டத்தை தாண்டி ஜொகூரின் எதிர்காலத்தை நோக்கும்தி திஎம்ஜெ – மந்திரி பெசார்.
ஷா ஆலம்
உரிமம் இன்றி சட்ட விரோதமாக நடத்தி வந்த காஃப்பேத்தெரியாவுக்கு அமலாக்கப் பிரிவினர் சீல் வைப்பு.
பந்திங்
புக்கிட் ஜங்காங் கிராமத்தில் நோன்புத் துறப்போருக்கான பூபோர் கச்சாங் தயாரிப்பு =கோலலங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர் உமா நந்தினி பங்கேற்பு