Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
சிரம்பான் மார்ச் 11. பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி மேற்கொண்டு வரும் இந்திய மாணவி பி. கலைவர்ஷினிக்கு ஆயரிம் ரிங்கிட் உதவிநிதி வழங்கியதாக நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன் சுப்ரமணியம் அலை ஒளி செய்தியாளரிடம் தகவல் தெரிவித்தார். ரெப்பா சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிக்கு, இந்தக் கல்வி நிதி முன்னெடுக்கப்பட்டு வழங்கப் பட்டதாக சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள தாம், அவர்களின் பட்டதாரி படிப்பு இடையே நின்று விடாமல் இருப்பதற்கு உரிய நேரத்தில் தாம் இந்தக் கல்வி நிதியை தகுதி பெற்றவர்களுக்கு சட்ட மன்ற அலுவலகத்தின் வாயிலாக தொடர்ந்து வழங்கி வருவதாக வீரப்பன் அலை ஒளியிடம் தெரிவித்தார். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு இதன்வழி தங்களது சுமைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் நெகிரி மாநில அரசு கல்வி உதவிநிதியைத் தொடர்ந்து வழங்கி உதவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர்
Ronald Kiandee digantung keahlian Bersatu selama dua penggal
புத்ராஜெயா
MP BANGI desak tindakan tegas terhadap individu hina simbol agama Hindu
பினாங்கு
Kerajaan Pulau Pinang Guna Pendekatan Tersusun Selesai Isu RIBI
பினாங்கு
வீட்டுவசதி மேம்பாட்டு சங்கத்தின் சீனப் புத்தாண்டு விருந்தோம்பலில் முதல்வருடன் முக்கியப் பிரமுகர்கள் ஒருசேர பங்கேற்பு!
ஜொகூர்
தாமான் நேசா பெண்களின் முயற்சி: நூற்றுக்கணக்கான புபுர் லம்புக் தயாரித்து சமூகத்துடன் பகிர்வு
ஜொகூர் பாரு
பந்தாட்டத்தை தாண்டி ஜொகூரின் எதிர்காலத்தை நோக்கும்தி திஎம்ஜெ – மந்திரி பெசார்.
ஷா ஆலம்
உரிமம் இன்றி சட்ட விரோதமாக நடத்தி வந்த காஃப்பேத்தெரியாவுக்கு அமலாக்கப் பிரிவினர் சீல் வைப்பு.
பந்திங்
புக்கிட் ஜங்காங் கிராமத்தில் நோன்புத் துறப்போருக்கான பூபோர் கச்சாங் தயாரிப்பு =கோலலங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர் உமா நந்தினி பங்கேற்பு