Alaioli
பூபோர் லம்போக் நோன்புக் கஞ்சி கூட்டுப் பணித் தயாரிப்பில் கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் பங்கேற்பு.

எஸ்.எஸ்.மணிமாறன் 

ஷா ஆலம். மார்ச் 10.  பூபோர் லம்போக் நோன்புக் கஞ்சி கூட்டுப் பணித் தயாரிப்பில் கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அதற்கான சமையலில் பங்கேற்று இறுதியில் அங்கு திரண்டிருந்த நோன்பு நோற்போருக்கு அவற்றை எடுத்து வழங்கி உதவியதாக கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


தாமான் செரி மூடா சூராவ் அல் ஃபாலா தொழுகை மட வளாகத்தில் நடைபெற்ற பூபோர் லம்போக் நோன்புக் கஞ்சித் தயாரிப்பில் பங்கேற்ற அவர், ஆயிரம் பேருக்கு அவற்றை வழங்கியதோடு ஹரிராயா நோன்புப் பெருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். ஷா ஆலம் பண்டாராயா உறுப்பினர் ராமு இந்த நிகழ்ச்சியை நேர்த்தியாக வழி நடத்தியதாக பிரகாஷ் பின்னர் அலை ஒளியிடம் கூறினார்.

Post Image

Leave a Comment
Trending News